பொதுத்தமிழ்

 TNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டம்

                   இலக்கியம்


1திருக்குறள்‌ தொடர்பாள செய்திகள்‌, மேற்கோள்கள்‌ தொடரை நிரப்புதல்‌ (பத்தொன்பது அதிகாரம்‌ மட்டும்‌! அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம்‌, ஒழுக்கம்‌, பொறை, நட்பு, வாய்மை, காலம்‌, வலி, ஓப்புரவறிதல்‌, செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல்‌, பொருள்செயல்வகை, வினைத்திட்பம்‌, இனியவை கூறல்‌.

2. அறநூல்கள்‌ நாலடியார்‌, நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம்‌, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம்‌, ஏலாதி, ஓளவையார்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்‌ பிற செய்திகள்‌.

3. கம்பராமாயணம்‌ - தொடர்பான செய்திகள்‌ மேற்கோள்கள்‌, பா வகை, சிறந்த தொடர்கள்‌.

4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌ அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில்‌ உள்ள பிற செய்திகள்‌.

5. சிலப்பதிகாரம்‌-மணிமேகலை தொடர்பாள செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறந்த தொடர்கள்‌ உட்பிரிவுகள்‌ மற்றும்‌ ஐம்பெரும்‌ ஐஞ்சிறுங்‌ காப்பியங்கள்‌ தொடர்பான செய்திகள்‌.

6. பெரியபுராணம்‌ - நாலாயிர திவ்வியப்பிரபந்தம்‌ திருவிளையாடற்‌ புராணம்‌ தேம்பாவணி - சீறாப்புராணம்‌ தொடர்பாள செய்திகள்‌.

7. சிற்றிலக்கியங்கள்‌ திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி முத்தொள்ளாயிரம்‌, தமிழ்விடு தூது நந்திக்கலம்பகம்‌, விக்கிரமசோழன்‌ உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்‌ தமிழ்‌, பெத்தலகேம்‌ குறவஞ்சி, அழகர்‌ கிள்ளைவிடுதூது, இராஜராஜன்‌ சோழள்‌ உலா தொடர்பாள செய்திகள்‌.

8. மனோன்மணியம்‌ - பாஞ்சாலி சபதம்‌ - குயில்‌ பாட்டு - இரட்டுற மொழிதல்‌ (காளமேகப்புலவர்‌ அழகிய சொக்கநாதர்‌ தொடர்பான செய்திகளி

9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌.

10.சமய முன்னோடிகள்‌ அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌, திருமூலர்‌, குலசேகர ஆழ்வார்‌, ஆண்டாள்‌, சீத்தலைச்‌ சாத்தனார்‌, எச்‌.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர்‌ தொடர்பாள செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.

Comments

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்