பொதுஅறிவுத்தேரவு 02
16. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
A)ஜெயப்பிரகாஷ் நாராயண்
B)ஜவஹர்லால் நேரு
C)ஆச்சார்யவினோபாவே
D)டாக்டர். ராஜேந்திர பிரசாத்
17. தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
A)அக்டோபர் 12,2005
B)அக்டோபர் 21,2005
C)அக்டோபர் 12, 2006
D)அக்டோபர் 21, 2006
18. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் யார் ?
A)தலைமை தேர்தல் ஆணையர்
B)தலைமை தேர்தல் அதிகாரி
C)உச்ச நீதிமன்ற நீதிபதி
D)உயர் நீதிமன்ற நீதிபதி
19. Demos என்றால் _________ என்பதைக் குறிக்கும்.
A)அதிகாரம்
B)ஆட்சி
C)ஜனநாயகம்
D)மக்கள்
20. பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கைகள் ___________ .
A)சுதேசி
B)புதிய பயனுரிமை
C)பஞ்சசீலம்
D)இனவெறி
21. ஒரே ஒரு கட்சி மட்டும் உள்ள நாடு எது ?
A)கியூபா
B)சீனா
C)A & B
D)ஜப்பான்
22. திம்பு எந்த நாட்டின் தலைநகராக விளங்குகிறது?
A)பூடான்
B)நேபாளம்
C)மியான்மர்
D)ஆப்கானிஸ்தான்
23. 1956 - ஆம் ஆண்டு எந்த நாட்டு அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கினார்?
A)எகிப்து
B)மியான்மர்
C)பிரிட்டன்
D)பிரான்ஸ்
24. நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?
A)25
B)27
C)26
D)30
25. எந்த ஆண்டு அணு ஆயூத தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது ?
A)1963
B)1993
C)1956
D)1965
26. ஜனநாயகம் என்பது ஒரு __________ முறையாகும் .
A)கட்சி
B)மக்களாட்சி
C)அரசாங்க
D)நேரடி
27. எந்த ஆண்டு இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்தது ?
A)1992
B)1970
C)1980
D)1990
28. 16 வது சார்க் மாநாடு நடைபெற்ற ஆண்டு _________ .
A)2009
B)2010
C)2012
D)2011
29. அல்ஜீரியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பை ஏற்படுத்திய நாடு எது ?
A)பிரான்ஸ்
B)எகிப்து
C)சைபிரஸ்
D)பிரிட்டன்
30. இந்தியாவில் 2009 - ஆம் ஆண்டு வரை _______ மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வந்தது .
A)20
B)21
C)10
D)15
17. A)அக்டோபர் 12,2005
18. B)தலைமை தேர்தல் அதிகாரி
19. D)மக்கள்
20. C)பஞ்சசீலம்
21. C)A & B
22. A)பூடான்
23. A)எகிப்து
24. B)27
25. A)1963
26. C)அரசாங்க
27. D)1990
28. B)2010
29. A)பிரான்ஸ்
30. A)20

விடைகள்
16. C)ஆச்சார்யவினோபாவே17. A)அக்டோபர் 12,2005
18. B)தலைமை தேர்தல் அதிகாரி
19. D)மக்கள்
20. C)பஞ்சசீலம்
21. C)A & B
22. A)பூடான்
23. A)எகிப்து
24. B)27
25. A)1963
26. C)அரசாங்க
27. D)1990
28. B)2010
29. A)பிரான்ஸ்
30. A)20
Comments
Post a Comment
All the best my friends