CURRENT AFFAIRS TEST 04

1. முருகப்பா தங்கக்கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?


A)கால்பந்து
B)துப்பாக்கிச்சுடுதல்
C)ஹாக்கி✔
D)பேட்மிட்டன்

2. "2+2" பேச்சுவார்த்தை எந்த இருநாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது?


A)அமெரிக்கா _ சீனா
B) இந்தியா _ அமெரிக்கா✔
C)வடகொரியா_தென் கொரியா
D)இந்தியா _பாகிஸ்தான்

3. விமானத்தில் பயணிகளை அனுமதிக்க கொடுக்கப்படும் போர்டிங் பாசுக்கு பதிலாக, பயணிகளது முகங்களையே அடையாளமாக எடுத்துக் கொள்ளும் தொழில்நுட்பம் எந்த விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட உள்ளது?


A)பெங்களூர் விமான நிலையம்✔
B)மும்பை விமான நிலையம்
C)புதுடெல்லி விமான நிலையம்
D)கொல்கத்தா விமான நிலையம்

4. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கான சட்டப் பிரிவு என்ன?


A)சட்டப்பிரிவு 368
B)சட்டப்பிரிவு 377✔
C)சட்டப்பிரிவு 369
D)சட்டப்பிரிவு 360

5. சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தவர் யார்?


A)அரவிந்த் கெஜ்ரிவால்
B)ராம்நாத் கோவிந்த்✔
C)நிர்மலா சீத்தாராமன்
D)பிரதமர் நரேந்திர மோடி

6. 2018ஆம் ஆண்டு சீனப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எத்தனை சதவீதம் உயர்த்தியுள்ளது?


A)35%
B)25%✔
C)40%
D)30%

7. பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வாங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?


A)வீணா ராவ்
B)நேஹா துபியா
C)ஷில்பா ஷெட்டி குந்த்ரா
D)அன்ஷுலா காந்த்✔

8. 2016-ம் ஆண்டில் விமான பயணம் மேற்கொள்ளும் நாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் எத்தனையாவது இடத்தில் இருந்தனர்?


A)4 வது✔
B)11 வது
C)5 வது
D)8 வது

9. 2017-ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் எத்தனையாவது இடம் பிடித்துள்ளனர்?


A)5 வது
B)7 வது
C)4 வது
D)3 வது✔

10. இவர்களுள் சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர் யார்?


A)நஜம் சேதி
B)ராம் சேவாக் ஷர்மா
C)ஆதித்ய பம்ஜாய்
D)ஜாக் மா✔

11. சீனாவில் புகழ் பெற்ற ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு பெற்றுள்ளார். ஆவர் எந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார்?


A)டாடா மோட்டார்ஸ்
B)அலிபாபா✔
C)இன்போசிஸ்
D)ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல்

12. வணிகத்திற்கு இந்தியாவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், நேபாளம் சீனாவின் எத்தனை துறைமுகங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெற்றுள்ளது?


A)5
B)4✔
C)8
D)12

13. எந்த நாடு எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை வடிவமைத்துள்ளது?


A)துருக்கி
B)ஜப்பான்
C)ரஷ்யா✔
D)சீனா

14. இமாச்சல பிரதேசத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா விலங்குகள் சரணாலயம் எத்தனை மீட்டர் உயரத்தில் உள்ளது?


A)4 ஆயிரம்✔
B)8 ஆயிரம்
C)5 ஆயிரம்
D)6 ஆயிரம்

15. எந்த மாநிலத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?


A)ஹரியானா
B)இமாச்சல பிரதேசம்✔
C)பீகார்
D)உத்திர பிரதேசம்

16. ஏழு கப்பல்களில் பொருத்துவதற்கான ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை எந்த நிறுவனம் பெற்றுள்ளது?


A)UNESCO
B)BHNS
C)ACER
D)BEL✔

17. ஏ.டி.எம் கார்டு இல்லாமல் அனைத்து ஏ.டி.எம்-களிலும் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை எந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது?


A)ஜியோ
B)ஏர்டெல்✔
C)ஐடியா
D)வோடாபோன்

18. நீதி ஆயோக் அமைப்பு ஒருங்கிணைக்கும் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாடு, எங்கு நடைபெற உள்ளது?


A)டெல்லி✔
B)கான்பூர்
C)புனே
D)மும்பை

19. மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?


A)பாரிஸ்✔
B)திஸ்பூர்
C)பனாஜி
D)சண்டிகர்

20. கீழ்க்கண்ட எந்த நபருக்கு மனித நேய விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கான "ஆரோரர் பரிசு" வழங்கப்பட்டுள்ளது?


A)டெஸ்ஸி தாமஸ்
B)கியாவ் ஹலா ஆங்✔
C)பங்கஜ் அத்வானி
D)பிரிஜேஷ் தமனி

21. தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கப் பதக்கம் வென்றவர் யார்?


A)ஹரிதே ஹசாரிகா✔
B)அபூர்வி சந்தேலா
C)லட்சுமி பிரியங்கா
D)ஷ்ரேயா அகர்வால்

22. டிஜிட்டல் பத்திரிகை யுகத்தில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் "NRI Pulse" என்ற பத்திரிகையை நடத்தி வரும் முதல் இந்திய பெண் யார்?


A)லட்சுமி பிரியங்கா
B)வீணா ராவ்✔
C)தாஹிரா சப்தார்
D)பிரச்சி மிஸ்ரா

23. இந்திய _ அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களிடையேயான 2+2 பேச்சுவார்த்தை எங்கு நடைபெற்றது?


A)டெல்லி✔
B)மும்பை
C)சண்டிகர்
D)கான்பூர்

24. இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கிடையேயான, KAZIND _2018 போர்ப்பயிற்சி எங்கு நடைபெற்றது?


A)நைஜீரியா
B)கொலம்பியா
C)ரஷ்யா
D)கஜகஸ்தான்✔

25. ஜனதன் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?


A)ஆகஸ்ட் .2014✔
B)செப்டம்பர் 2014
C)ஜூன் 2014
D)ஜனவரி 2014

26. சுவாமிநாதன் அறிக்கை எந்த துறையோடு தொடர்புடையது?


A)தொழிற்சாலை
B)விவசாயம்✔
C)விளையாட்டு
D)பெண்கள் முன்னேற்றம்

27. ஒம்பிரகாஷ் மிதர்வால் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?


A)குத்துச்சண்டை
B)வாள்வீச்சு
C)துப்பாக்கி சுடுதல்✔
D)நீச்சல்

28. சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாடு -2018 எங்கு நடைபெற்றது?


A)வாரணாசி
B)லக்னோ
C)மகாராஷ்டிரா
D)புதுடெல்லி✔

29. இந்தியா வங்கதேச எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல்கள் அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை எங்கு தொடங்கியுள்ளது?


A)புதுடெல்லி✔
B)கொல்கத்தா
C)மிர்சாபூர்
D)டாக்கா

30. பியர்:டிரம்ப் இன்தி வைட்அவுஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?


A)மைக்கல் ஓண்ட்ஜெஜன்
B)மைக்கல் பாம்பியா
C)பாப்வுட்வார்ட்✔
D) சீமா நந்தா

Comments

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்