CURRENT AFFAIRS TEST 22.09.18 TEST 02
CURRENT AFFAIRS TEST 22.09.18 TEST 03
1. எந்த மாநில அரசு சிறைக் கைதிகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வாங்க ரூ.3.37 கோடியை ஒதுக்கியுள்ளது?A)ஜம்மு-காஷ்மீர்
B)உத்தரப் பிரதேசம்✔
C)சிக்கிம்
D)அசாம்
2. எங்கு 87வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது?
A)சுவிசர்லாந்து
B)ஆஸ்திரேலியா
C)துருக்கி✔
D)பிரேசில்
3. வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது?
A)செப்டம்பர் 9✔
B)செப்டம்பர் 10
C)அக்டோபர் 9
D)அக்டோபர் 10
4. சுவீடன் நாட்டின் முன்னாள் பிரதமர் யார்?
A)திரு. பியூஷ் கோயல்
B)ஸ்டீபன் லோப்வென்✔
C)சாஷி தேஷ்பாண்டே
D)தில்மா ரோசெஃப்
5. எந்த மாநிலத்தில் மாணவ, மாணவியருக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் வழங்க முடிவு செய்துள்ளது?
A)ஹரியானா
B)கர்நாடகா
C)மகாராஷ்டிரா
D)மேற்கு வங்காளம்✔
6. ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் போது, அவை அடிப்பட்டு இறப்பதை தடுக்கும் விதமாக நவீன திட்டத்தை ரயில்வே அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் பெயர் என்ன?
A)பிளான் டி
B)பிளான் இ
C)பிளான் எ
D)பிளான் பீ✔
7. பாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டவர் யார்?
A)லால்சந்த் ராஜ்புட்
B)ஆரிப் ஆல்வி✔
C)ரஞ்சன் கோகாய்
D)ஸ்கார்ட் மோரீசன்
8. BIMSTEC நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியில் எந்த நாட்டு ராணுவத்தினர் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்?
A)பாகிஸ்தான்
B)சீனா
C)கஜகஸ்தான்
D)நேபாளம்✔
9. பிரபல ஓவியர் வான்கோவாக நடித்த at eternitys gate படத்திற்காக, சிறந்த நடிகர் விருது யாருக்கு அளிக்கப்பட்டது?
A)டேவிட் பெக்காம்
B)டெஸ்ஸி தாமஸ்
C)எஹ்ஸான் மாணி
D)வில்லியம் டாஃபோ✔
10. உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகளில் இரண்டாமிடம் உள்ள நாடு எது?
A)குவைத்✔
B)கென்யா
C)இந்தியா
D)ஜார்டன்
11. உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகளில் முதலிடம் உள்ள நாடு எது?
A)உகாண்டா✔
B)தாய்லாந்து
C)பிலிப்பைன்ஸ்
D)சவூதி அரேபியா
12. உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம்?
A)150-வது
B)117-✔
C)100-வது
D)120-வது
13. எந்த நாட்டில் 27 நாடுகள் பங்கேற்ற போர் ஒத்திகை தொடங்கப்பட்டது?
A)ஜப்பான்
B)பாகிஸ்தான்
C)இலங்கை
D)ஆஸ்திரேலியா✔
14. பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதைத் தடுப்பதற்காக, தண்ணீரில் கரைந்து விடும் வகையில் பிரத்யேக பையை எந்த நாடு தயாரித்துள்ளது?
A)ஜப்பான்
B)சீனா✔
C)சிங்கப்பூர்
D)பாகிஸ்தான்
15. திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உட்பட, 40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் முதன் முதலில் எங்கு அமலுக்கு வந்தது?
A)டெல்லி✔
B)சண்டிகர்
C)புதுச்சேரி
D)தமன் மற்றும் தியூ
16. மாருதி சுசூகி நிறு¬வ¬னம் இந்¬தி¬யா¬வில் முதன் முறை¬யாக, 2020ல் மின்¬சார கார்¬களை அறி¬மு¬கம் செய்ய திட்¬ட¬மிட்¬டுள்¬ளது. இதற்¬கு தொழில்¬நுட்ப உத¬விக்காக எந்த நிறுவனத்துடன் ஒப்¬பந்¬தம் கையெ¬ழுத்¬தா¬கி¬யுள்¬ளது?
A)கியா எஸ்பி கான்செப்
B)ஹோண்டா அமே
C)மாருதி ஸ்விஃப்ட்
D)டொயோட்டா மோட்✔
17. எந்த நிறுவனம் முதன் முறையாக மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது?
A)நிசான்
B)மாருதி சுசூகி✔
C)ஹோண்டா
D)வோல்வோ
18. 2018-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் பட்டம் வென்ற நாடு எது?
A)ஐரோப்பா
B)ரஷ்யா
C)பிரான்ஸ்✔
D)குரோஷியா
19. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களுக்கான கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும் UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் எத்தனை ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
A)5
B)3✔
C)6
D)4
20. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களுக்கான கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும் UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொத்தம் எத்தனை அணிகள் கலந்து கொண்டுள்ளன?
A)40
B)65
C)60
D)55✔
21. ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனி நபர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற நாடு எது?
A)பாகிஸ்தான்
B)சீனா✔
C)ஜப்பான்
D)ஆஸ்திரேலியா
22. ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனி நபர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை யார்?
A)ஷ்ரேயா அகர்வால்✔
B)அபூர்வி சந்தேலா
C)வினேஷ் போகத்
D)ரோஷிபினா தேவி
23. நடு வானில் முதல் முறையாக எரிபொருள் நிரப்பி சாதனை படைத்த போர் விமானம் எது?
A)ரஃபேல்
B)தேஜாஸ் MK-1✔
C)போயிங்
D)இண்டிகோ
24. கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டு தோறும், எப்போது தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A)செப்டம்பர் 09
B)செப்டம்பர் 07
C)செப்டம்பர் 08✔
D)செப்டம்பர் 06
25. 2018ஆம் ஆண்டில் உலக முதலுதவி தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
A)செப்டம்பர் 08✔
B)செப்டம்பர் 10
C)செப்டம்பர் 04
D)செப்டம்பர் 07
26. 4வது "இந்தியாவின் நிலையான ஸ்மார்ட் நகரங்கள் மாநாடு" எங்கு நடைபெற்றது?
A)பெங்களூர்✔
B)மும்பை
C)ஹைதராபாத்
D)நாக்பூர்
27. 3வது ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு (ASEM _Asia Europe Meeting) எங்கு நடைபெற்றது?
A)அமெரிக்கா(நியூயார்க்)
B)தென்கொரியா( சியோல்)✔
C)ஜப்பான்(டோக்கியோ)
D)சுவிட்சர்லாந்து(பேர்ன்)
28. அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் யார்?
A)டிரேசி ஆஸ்டின்
B)நவோமி ஒசாகா✔
C)வீனஸ் வில்லியம்ஸ்
D)மோனிக்கா செலசு
29. "SB Met" என்ற படகானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது. இதை எந்த நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது?
A)டா. ரெட்டீசு
B)இர்க்கொன்
C)திரோகெயார்
D)ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ்✔
30. குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை மீட்டர் உயரமுடையது?
A)185 மீட்டர்
B)160 மீட்டர்
C)182 மீட்டர்✔
D)172 மீட்டர்
Comments
Post a Comment
All the best my friends