பொதுத்தமிழ்தேர்வு 02

பொதுத்தமிழ் தேர்வு 02


1. தமிழர்களின் பொருட்கள் ஏற்றுமதி குறித்து கூறும் நூல் எது ?

A)பரிபாடல்
B)பட்டினப்பாலை✔
C)புறநானூறு
D)சிறுபாணாற்றுப்படை

2. காவிரி பூம்பட்டினத்தின் துறைமுகத்தில் பொருட்கள் ஏற்றுமதியானதைக் கூறும் நூல் எது ?

A)பட்டினப்பாலை
B)மதுரைக்காஞ்சி
C)A & B✔
D)அகநானூறு

3. வீரமாமுனிவர் எத்தனை ஆண்டுகள் தமிழுக்காக பணியாற்றினார் ?

A)27
B)34
C)37✔
D)12

4. திருக்காவலூர்க் கலம்பகத்தில் அடங்கியுள்ள பாக்களின் எண்ணிக்கை யாது?

A)95
B)97
C)101✔
D)107

5. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்கு பொருள் யாது?

A)அறிவன்
B)அஞ்சாமை✔
C)புலவன்
D)முனிவன்

6. சீவக சிந்தாமணிக்கு இணையான காவியம் என்று பூரணலிங்கம் பிள்ளையால் போற்றப்பட்டது எது?

A)தேம்பாவணி✔
B)திருக்குறள்
C)புறநானூறு
D)கலித்தொகை

7. பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை _________ .

A)105
B)43✔
C)70
D)350

8. அபிதான கோசம் என்ற நூல் எதன் முன்னோடி ஆகும் ?

A)அகர முதலி
B)புராண செய்திகள்
C)கலைக் களஞ்சியம்✔
D)ஆங்கிலப் பேரகராதி

9. தமிழ் ஆங்கிலப் பேரகராதியை உருவாக்கியவர் யார் ?

A)வின்ஸ்லோ✔
B)பவனந்தம் பிள்ளை
C)மு.சண்முகம்
D)இராமநாதன்

10. தற்கால தமிழ்ச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

A)வின்ஸ்லோ
B)பவனந்தம் பிள்ளை✔
C)மு.சண்முகம்
D)இராமநாதன்

11. குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

A)சதுரகராதி
B)தேம்பாவணி
C)தொன்னூல் விளக்கம்✔
D)சீவக சிந்தாமணி

12. Royal Asiatic Society ஜி.யு.போப்பிற்கு வழங்கிய பட்டம் யாது?

A)வேத பண்டிதர்
B)வேத முனிவர்
C)வேத சாஸ்திரி✔
D)வேத ஞானி

13. அகர முதலி திட்ட இயக்குநராக பாவாணர் பணியமர்த்தப்பட்ட ஆண்டு ____________ .

A)1974✔
B)1975
C)1947
D)1957

14. ஜி.யு.போப் எந்த ஏடுகளில் இடம்பெற்ற தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார் ?

A)தமிழ் ஆய்வு
B)பொறுமை
C)இந்தியன் சஞ்சிகை✔
D)திருவருட் பயன்

15. தேவநேயப் பாவாணருக்கு தென்மொழி இதழார் வழங்கிய பட்டம் யாது?

A)மொழி ஞாயிறு✔
B)செந்தமிழ் ஞாயிறு
C)செந்தமிழ் செல்வர்
D)தமிழ்ப் பெருங்காவலர்


Comments

Post a Comment

All the best my friends

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்