CURRENT AFFAIRS TEST 01

CURRENT AFFAIRS TEST 01


1. தற்போது இந்தியாவின் எந்த விமான நிறுவனம் சரக்கு போக்குவரத்திற்காக பிரத்யேக விமான சேவையை தொடங்கியுள்ளது?

A)இந்தியன் ஏர் லைன்ஸ்
B)ஏர் இந்தியா
C)விஸ்தாரா
D)ஸ்பைஸ் ஜெட்✔

2. முதல் பிம்ஸ்டெக் நாடுகளின் இராணுவ பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

A)மகாராஷ்ட்ரா✔
B)குஜராத்
C)கோவா
D)சிக்கிம்

3. புதுதில்லியில் அங்கீகாரம் குறித்த 4வது உலக மாநாட்டைத் (4th World Summit-World Summit on Accreditation (WOSA-2018)) தொடங்கி வைத்தவர் யார்?

A)சாந்தா கோச்சார்
B)பிரவீன் திஸ்பீ
C)கருன் சந்தோக்
D)திரு. பிரகாஷ் ஜவடேகர்✔

4. முதன் முதலில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் எங்கு "டிஜிட்டல்" வகுப்பறை திறந்து வைத்தார்?

A)அரும்பாக்கம்✔
B)அமைந்தக்கரை
C)தேனாம்பேட்டை
D)கோயம்பேடு

5. டில்லி, ஐ.ஐ.டி., மாணவர்கள், அமெரிக்காவின் எந்த பல்கலையுடன் இணைந்து, பாம்பு கடிக்கு குறைந்த விலையில் மருந்து தயாரித்துள்ளனர்?

A)பிரின்ஸ்டன்
B)மாசசூசெட்ஸ்
C)சான் ஜோஸ்✔
D)ஹார்வர்ட்

6. உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

A)ரஷ்யா
B)இந்தியா✔
C)பாகிஸ்தான்
D)சீனா

7. உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

A)பிரேசில்✔
B)இங்கிலாந்து
C)இலங்கை
D)சீனா

8. ஆசிய மற்றும் பசுபிக் பகுதியின் மிகப்பெரிய பொருளாதார பலம் வாய்ந்த நாடாக விளங்கும் மூன்று நாடுகள் எவை?

A)சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான்
B)சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா
C)சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான்
D)சீனா, இந்தியா மற்றும் ஜப்பான்✔

9. தேசிய பாதுகாப்பு சுகாதார திட்டத்துடன், தமிழக முதலமைச்சரின் எந்த திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது?

A)இ_பெட் ரோல் திட்டம்
B)மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்✔
C)வேலைவாய்ப்பு திட்டம்
D)அடல் பென்ஷன் திட்டம்

10. சமீபத்தில் எந்த மாநிலத்தில் காளிமர்பத் திருவிழா கொண்டாடப்படுகிறது?

A)கேரளா
B)மகாராஷ்டிரா✔
C)மிசோரம்
D)கர்நாடகா

11. உலகின் மிகப் பெரிய ஷோரூமை இந்தியாவில் எந்த நிறுவனம் நிறுவியுள்ளது?

A)ஜியோ
B)வோடாபோன்
C)ரிலையன்ஸ்
D)சாம்சங்✔

12. 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது எவருக்கு வழங்கப்பட்டது?

A)ராஜலட்சுமி நந்தகுமார்✔
B)சாந்தா கோச்சார்
C)சவி ராஜவட்
D)சீதா சாகு

13. தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடரில் அணிகள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யார்?

A)கே.சகாயபாரதி✔
B)மஹாவீர் ரகுநாதன்
C)கருன் சந்தோக்
D)ரஜினி கிருஷ்ணன்

14. தற்போது எந்த நாடு ப்ரீமியர் லீக் டி20 தொடரை நடத்த உள்ளது?

A)ஜப்பான்
B)ஆப்கானிஸ்தான்✔
C)சிங்கப்பூர்
D)பூடான்

15. எந்த நாட்டில் முதலைக்கு செயற்கை வால் பொருத்தி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்?

A)ஜெர்மனி
B)ஜப்பான்
C)அமெரிக்கா✔
D)கனடா

Comments

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்