GK TEST 01

16. ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிக எளிய அமைப்பின் அலகு என்ன ?

A)மூலக்கூறு✔
B)அணுக்கள்
C)அயனி
D)அணுநிறை

17. மின்காந்தம் மற்றும் நங்கூரம் செய்யப் பயன்படும் இரும்பு?

A)எஃகு
B)தேனிரும்பு✔
C)வார்ப்பிரும்பு
D)A & C

18. பாக்ஸைட் எந்த உலோகத்தின் முக்கிய தாது?

A)இரும்பு
B)அலுமினியம்✔
C)வெள்ளி
D)தங்கம்

19. பின்வருவனவற்றில் மூவணு மூலக்கூறைத் தேர்க.

A)ஆக்சிஜன்
B)ஹீலியம்
C)ஓசோன்✔
D)பாஸ்பரஸ்

20. சமையல் சோடாவின் பகுதிப்பொருள் எது ?

A)சோடியம் பென்சோயேட்
B)டார்ட்டாரிக் அமிலம்✔
C)அசிட்டிக் அமிலம்
D)மாலிக் அமிலம்

21. உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து கொடுப்பது _______________ .

A)ஆக்ஸிஜன் வாயு
B)ஹைட்ரஜன் வாயு✔
C)நைட்ரஜன் வாயு
D)கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு

22. அறிவியல் உபகரணங்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை எது ?

A)அலுமினியம்
B)மெக்னீசியம்
C)காப்பர்
D)மெக்னாலியம்✔

23. அணு ஆயுத உற்பத்தியில் பயன்படும் உலோகம் எது ?

A)காரீயம்
B)மெக்னீசியம்
C)யுரேனியம்✔
D)ஆர்கான்

24. ஒரு கரைசலில் குறைந்த அளவு நிலையில் உள்ள பொருள் எது ?

A)கரைப்பான்
B)கரைபொருள்✔
C)கரைசல்
D)எதுவுமில்லை

25. கோஹினூர் வைரம் எத்தனை கேரட்?

A)85 கேரட்
B)95 கேரட்
C)105 கேரட்✔
D)115 கேரட்

26. நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுவது எது ?

A)அல்கேன்✔
B)அல்கீன்
C)அல்கைன்
D)அல்கலி

27. காப்பர் சல்பேட் கரைசலுடன் இரும்பு ஆணியைச் சேர்க்க காப்பர் சல்பேட் எவ்வாறு மாறுகிறது ?

A)பழுப்பு நிறமாக
B)மஞ்சள் நிறமாக
C)சிவப்பு நிறமாக
D)பச்சை நிறமாக✔

28. கார்பனின் எந்த புறவேற்றுமை வடிவம் கால்பந்து வடிவில் 60 கார்பன் அணுக்களை கொண்டுள்ளது ?

A)நிலக்கரி
B)மரக்கரி
C)வைரம்
D) ஃபுல்லரீன்✔

29. ஆழ்கடலில் மூழ்குபவர்கள் பயன்படுத்துவது _____________ .

A)ஹீலியம் - ஆக்சிஜன் வாயுக்கலவை✔
B)ஹைட்ரஜன் - ஆக்சிஜன் வாயுக்கலவை
C)நியான் - ஆக்சிஜன் வாயுக்கலவை
D)நைட்ரஜன் - ஆக்சிஜன் வாயுக்கலவை

30. PH அளவீட்டை அறிமுகப்படுத்தியவர் யார் ?

A)A.S வெய்னர்
B)S.P.L சாரன்சன்✔
C)ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
D)சர். ஐசக் நியூட்டன்


Comments

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்