TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 19 - 21, 2018
1.கீழ்க்கண்டவர்களுள் யார் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார்?
a.விராட்கோலி
b.மீராபாய்சானு
c.மகேந்திரசிங் தோனி
d.மேற்கூறிய அனைவரும்
விடைகள்
d.மேற்கூறிய அனைவரும்
2. பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுதளத்தை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?
I.மத்திய உள்துறை அமைச்சகம்
II.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
III.மத்திய சட்டத்துறை அமைச்சகம்
IV.மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்
a.III மட்டும்
b.II மட்டும்
c.I,II மட்டும்
d.I,III,IV மட்டும்
விடைகள். c.I,II மட்டும்
3. அவியாந்திரா -18 என்ற கூட்டுவிமானப்படைப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிமிற்மிடையே பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெறுகிறது?
a.ஆஸ்திரேலியா
b.அமெரிக்கா
c.ரஷ்யா
d.ஜப்பான்
விடைகள். c.ரஷ்யா
4.திறன் வளர் இந்தியா திட்டத்தின் பிரச்சார தூதுவராக தற்போது நியமனம் செய்யப்பட்டவர்?
I.விராட்கோலி
II.அனுஷ்கா ஷர்மா
III.ஷிக்கார் தவான்
IV.வருண் தவாண்
a. I.மற்றும் II
b. I.மற்றும் III
c. II.மற்றும் IV
d. II மற்றும் III
விடைகள் c. II.மற்றும் IV
5. தற்போது பிரஹார் ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?
a.இராஜஸ்தான்
b.ஒடிசா
c.மத்திய பிரதேசம்
d.காஷ்மீர்
விடைகள்b.ஒடிசா
6. தற்போது எந்த மாநில சட்டப்பேரவை பசுவை தேசிய அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?
a.பீகார்
b.உத்திரபிரதேசம்
c.உத்ராகண்ட்
d.குஜராத்
விடைகள். c.உத்ராகண்ட்
7. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது?
a.பாரத ரத்னா
b.அர்ஜினா
c.ராஜிவ்காந்தி கேல்ரத்னா
d.தயான் சந்த் விருது
விடைகள்
c.ராஜிவ்காந்தி கேல்ரத்னா
8. தமிழகத்தின் எந்த துறையில் நிறைவாழ்வு பயிற்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
a.வருவாய் துறை
b.வீட்டு வசதித்துறை
c.காவல் துறை
d.உள்ளாட்சித் துறை
விடைகள். c.காவல் துறை
9. திறன்மிகு இந்தியா திட்டம் எந்த நாளில் அறிமுகப்படுத்தப்பட்டதுஃ
a.26 ஜனவரி 2015
b.ஜீலை 15, 2015
c.மே 1, 2015
d.ஏப்ரல் 14, 2015
விடைகள். b.ஜீலை 15, 2015
10. உலக பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை இந்தியா எத்தனையாவது நாடாக வெளியிட்டது?
a.1
b.3
c.9
d.10
விடைகள் c.9
11. தென் மாநில மண்டல கவுன்சிலின் 29வது கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது?
a.திருவனந்தபுரம்
b.கொச்சின்
c.சென்னை
d.அமராவதி
விடைகள். c.சென்னை
12. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ள முதல் பயணி?
a.நவாமி ஒசாhக
b.யூசுக்கு மேசவா
c.அகாமா யாமகுச்சி
d.ஆங்–சி.சூன்
விடைகள்
b.யூசுக்கு மேசவா
13. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐளுசுழு). முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது
a.அகர்தலா
b.ஷில்லாங்
c.கவுகாத்தி
d.மஜீலி
விடைகள். a.அகர்தலா
14. தெற்கு இரயில்வே மண்டலத்தின் பசுமைக் கட்டிடம சான்றிதழைப் பெற்ற முதல் இரயில்நிலையம்?
a.மதுரை இரயில்வே நிலையம்
b.எழும்பூர் இரயில்வே நிலையம், சென்னை
c.சென்ட்ரல் இரயில்வே நியைலம், சென்னை
d.திருச்சி இரயில்வே நிலையம்
விடைகள்
c.சென்ட்ரல் இரயில்வே நியைலம், சென்னை
15. சராசரியாக உலகம் முழுவதும் 1000க்கு எத்தனை குழந்தைகள் இறந்து விடுவதாக ஐநா நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
a.5b.35
c.39
d.45
விடைகள்
c.39
16. தற்போது ரஷ்யாவின் எந்த வகையான இராணுவ விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது?
a.மிக் -21b.இல்-20
c.பிரம்மோஸ் -1
d.ரபேல்
விடைகள்
b.இல்-20
17.பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் காற்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்காணிக்க ‘நட்சத்திர குறியீடு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
a.ஆந்திரா
b.பஞ்சாப்
c.குஜராத்
d.ஒடிசா
விடைகள். d.ஒடிசா
18. Kashi:Secreat of the BlacK Temple’.என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a.ராமிலாதர்பார்b.அருந்ததிராய்
c.வினித் பாஜ்பாய்
d.நீதாகுப்தா
விடைகள். c.வினித் பாஜ்பாய்
19. ‘எவரெஸ்ட் நட்புறவு இராணுவ பயிற்சி ஒத்திகை-2016; எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது
a.இந்தியா மற்றும் நேபாளம்
b.இந்தியா மற்றும் பூடான்
c.நேபாளம் மற்றும் சீனா
d.நேபாளம் மற்றும் பூடான்
விடைகள். c.நேபாளம் மற்றும் சீனா
20. 15வது பர்வேசி பாரதிய திவாஸ் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
a.லக்னோ
b.வாரணாசி
c.அலகாபாத்
d.குருகிராம்
விடைகள். b.வாரணாசி
Comments
Post a Comment
All the best my friends